உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கையின் திசை

துர்கையின் திசை

சிவன் கோயில்களில் பரிவார தெய்வமாக இருப்பவள் துர்கை. எப்போதும் இவள் சிவனின் இருப்பிடமான கயிலாயத்தை நோக்கியபடி இருப்பதாக ஐதீகம். இதனால் கோயில்களில் வடக்கு நோக்கியபடி இவளது சன்னதி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !