உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் அபித குஜலாம்பாள் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்தனர்.

செஞ்சி பீரங்கிமேடு அருணாசலஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு அருணாச்சலேஸ்வரர், அபித குஜலாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 5 மணிக்கு அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கு கரன்சி நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !