தவக்கோலத்தில் மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிப்பு
ADDED :1076 days ago
கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாள் சிவபூஜை தவக்கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சூரசம்ஹாரம் நடக்க உள்ளது.