உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை திருநேர்த்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை திருநேர்த்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ரிங்ரோடு  பகுதியில், மேலத்திக்கான் கிராமத்தில் அமைந்துள்ள திருநேர்த்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !