உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வம் தெரியாவிட்டால் இஷ்டதெய்வத்தை வழிபடலாமா?

குலதெய்வம் தெரியாவிட்டால் இஷ்டதெய்வத்தை வழிபடலாமா?

தாராளமாக வழிபடலாம். பரம்பரையாக வழிபடுவது குலதெய்வம். மனதிற்கு பிடித்த தெய்வத்தை வழிபடுவது இஷ்டதெய்வம். இரண்டுமே அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !