உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

அருணாசலேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் நடைபெற்றது. பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !