காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர தொல்லியல் துறை ஆணையாளர் தரிசனம்
ADDED :1370 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில தொல்லியல் துறை ஆணையாளர் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளருமான ஜி. வாணி மோகன் அவர்கள் குடும்பத்தாரோடு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் சாமி படத்தையும் தீர்த்தப் பிரசாதங்களையும் வழங்கினர்.