இரண்ய நேரம் பற்றி தெரியுமா?
ADDED :4913 days ago
நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனைக் கொன்றழித்த நேரமே இரண்யவேளை. சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தை இப்படி குறிப்பிடுவதுண்டு. இவ்வேளையில் சாப்பிடக்கூடாது என்பது வழக்கம். நரசிம்மர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நேரம்.