வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் திருவோண நட்சத்திர வழிபாடு
ADDED :1057 days ago
கோவை: கொடிசியா அருகில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேசபெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.