உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் மகாபெரியவா கோவிலில் பகவத்கீதை பாராயணம்

பேரூர் மகாபெரியவா கோவிலில் பகவத்கீதை பாராயணம்

பேரூர் : உலக நன்மைக்காக கைசிக ஏகாதசியான இன்று பேரூர் மகாபெரியவா கோவிலில் பகவத்கீதை பாராயணம் நடந்தது. ஆர்ஷ வித்யா குருகுலத்தில் பயின்று பயற்சி பெற்ற ரமேஷ் சுப்பிரமணியம் பகவத்கீதை பாராயணம் செய்தார். சிறப்பு அலங்காரத்தில் மகாபெரியவா அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !