ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கைசிக துவாதசி
ADDED :1040 days ago
தூத்துக்குடி : தாமிரபரணி கரையில் நவதிருப்பதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.