உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தீபத்திருநாளில்  சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஷோடச தீபாராதனைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடந்தது. ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !