உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா

குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா

கோவை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் ரோடு விஸ்வநாதபுரம் ஸ்ரீகுபேர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அனுமன் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !