பாழடைந்த கோயிலில் வழிபாடு செய்யலாமா?
ADDED :1024 days ago
கோயிலை பராமரிக்கத் தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாவம் சேரும். பாழடைந்த கோயிலை சீர்படுத்துங்கள். புண்ணியம் சேரும்.