உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலத்திருப்பதி வெங்கடசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

மேலத்திருப்பதி வெங்கடசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பதி என்னுமமொண்டிபாளையம் வெங்கடசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீதேவி , பூதேவி சமேதரராய் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில்காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !