காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு நடிகர் ராஜேந்திரப் பிரசாத் சாமி தரிசனம்
ADDED :1333 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர்ராஜேந்திரப் பிரசாத் சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினார்.