சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை
ADDED :1015 days ago
மதுரை: திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை மற்றும் சிறப்பு அபிசேகம் அலங்காரம் தீபஆராதனை நாளை 10ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வர்.