உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடாரவல்லி பூஜை

கூடாரவல்லி பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை, வரதராஜப் பெருமாள் கோயிலில்,‌ வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி, கோதண்டராமர் கோயில் ஆண்டாளுக்கு கூடாரவல்லியை முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருப்பாவை சேவித்தல் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !