உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போகி பண்டிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

போகி பண்டிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரியில் போகி பண்டிகை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !