பள்ளிகொண்ட நரசிம்மர் சிலையை கொலுவில் வைக்கலாமா?
ADDED :1009 days ago
வைக்கலாம். தற்காலத்தில் புதுமை என்ற பெயரில் தேவையற்ற பொம்மைகளை விற்கின்றனர். அவற்றை தவிருங்கள்.