உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் : விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் : விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை

கோவை: போத்தனூர் செட்டிபாளையம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 26-01- 2023 அன்று நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக மூலவர், மற்றும் உற்சவர் விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !