உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமசுவாமி கோவிலில் திவ்ய நாமசங்கீர்த்தனம்

கோதண்டராமசுவாமி கோவிலில் திவ்ய நாமசங்கீர்த்தனம்

கோவை: ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில் 80-ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ விவாஹமகோத்சவ நிகழ்வு கோவை ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில் நடந்துவருகிறது. இதில் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ முரளி பாகவதர் தலைமையில் திவ்யநாமசங்கீர்த்தனம் நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !