உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வேதாபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவண்ணாமலை : செய்யாறு திருவோத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேதாபுரீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ ஏழாம் நாளில் ரத சப்தமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !