சாரம் சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1087 days ago
புதுச்சேரி, சாரம் முத்து விநாயகர், சுப்ரமணியர், நாகத்தம்மன்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. விழாவில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் சுற்றி உள்ள கோபுரங்களில் புனித நீர் ஊற்றினர்.இதில் டெல்லி மேலிடபிரதிநிதி ஜான் குமார், கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.