சாயல்குடி உமயநாயகியம்மன் கோயில் திருவிழா
ADDED :4776 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே கட்டாலங்குளத்தில் உமயநாயகியம்மன் கோயில், அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தது. ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசி, சுந்தர்ராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.