உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்

சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மாசி மாத ஏழு நாள் தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் பார்த்சாரதி பெருமாள் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !