உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோயிலில் லட்சார்ச்சனை

முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் கோயிலில் லட்சார்ச்சனை

புதுச்சேரி : புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ ஹயக்ரீவர் கோயிலில் இருபதாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !