திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவிலில் நடராஜர் தரிசனம் நிகழ்ச்சி
ADDED :1044 days ago
அவிநாசி: திருமுருகன் பூண்டி திருமுருக நாத சாமி கோவிலில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் இன்று சிவகாமி அம்மையார் சமேத நடராஜர் தரிசனம் நடைபெற்றது. தரிசன நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.