வைத்தியநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :911 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் மாசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிகம் பெரியவர்கள் துரை, வடிவேல் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமலட்சுமி செய்திருந்தார்.