உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புது மாயாகுளத்தில் பங்குனி உத்திரவிழா மார்ச் 27 காப்பு கட்டுதலுடன் துவக்கம்

புது மாயாகுளத்தில் பங்குனி உத்திரவிழா மார்ச் 27 காப்பு கட்டுதலுடன் துவக்கம்

கீழக்கரை: கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தில் நட்டாத்தி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்திவேல் முருகன் கோயில் உள்ளது. இங்கு வருகிற மார்ச் 27 அன்று மாலை 4:30 மணியளவில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. வருகிற ஏப்.,5 அன்று முருகப்பெருமானுக்கு பால்குடம், சிறப்பு அபிஷேக ஆராதனை, பங்குனி உத்திர பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை புதுமாயாகுளம் நாடார் உறவின்முறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !