உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை : கோவை, ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !