உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிறு விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாளை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில  பக்தர்கள் காலை முதல் அதிகம் வருகை புரிந்தனர். இரண்டாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !