உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சந்திரசேகரர் உலா

மருந்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சந்திரசேகரர் உலா

திருவான்மியூர்: திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 3வது நாளில் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !