உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு தங்கம், வெள்ளி கவசங்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு தங்கம், வெள்ளி கவசங்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப். 14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகிறது. மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியக்கிரீஸ்வரர், மஹாலட்சுமி, பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !