உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்

* மனக்குழப்பம் தீர அமைதியாக இருங்கள்.
* ஒருவருக்கு கொடுக்கப்படும் பணம் பாவம் போக்க உதவும்
* வெற்று வார்த்தை பேசுபவர்களிடம் கவனம் செலுத்தாதீர்.
* யாரையும் ஏமாற்ற வேண்டாம். யாரிடமும் ஏமாற வேண்டாம்.
* ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருங்கள்.
* எந்த செயலையும் முனைப்போடு செய்தால் வெற்றி உறுதி.
– பொன்மொழிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !