உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டமிட்டால் வெற்றி

திட்டமிட்டால் வெற்றி

ஓட்டலுக்கு சென்ற ஜான், வயிறுமுட்ட சாப்பிட்டான். பின் பில் வந்ததும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அந்த தொகை அவனிடம் இல்லை. பிறகு என்ன... அதற்கு ஈடாக சமையல் வேலை செய்ய உள்ளே சென்றான். அங்கே சமையற்காரர் ஒருவர், குறிப்புகளை பார்த்தவாறு சமைத்துக்கொண்டிருந்தார். இதைப்பற்றி அவரிடம் விசாரித்தான் ஜான். ‘‘நான் திட்டமிட்டபடி உணவு வீணாகாதவாறு சமைக்கிறேன். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றிதான்’’ என்றார் சமையற்காரர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !