கைப்பிடியளவு இருக்கும் விநாயகர் சிலையை வீட்டில் வழிபடலாமா?
ADDED :872 days ago
வழிபடலாம். வீட்டிலுள்ள சுவாமி சிலைகள் கைப்பிடியளவு இருந்தால் போதுமானது. அதை விட உயரமான சிலைகளை தவிர்ப்பது நல்லது.