உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்நாள் லட்சியம்

வாழ்நாள் லட்சியம்

நேபாளத்தில் உள்ள லலித்பூர் மாவட்டம் காட்மண்டு பள்ளதாக்கில் வாழும் மக்கள் நரசிம்மர் கோயில்களுக்கு   நுாறு வருடங்களுக்கும் முன்பிருந்தே பாதயாத்திரையை சென்று வருகின்றனர். நரசிம்மருக்கு உகந்த நாளான சுவாதி நட்சத்திரத்தன்று யாத்திரை செல்வதை லட்சியமாக கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !