விரும்பி வழிபடும் மூர்த்தி
ADDED :872 days ago
பெருமாளின் பத்து அவதாரங்களில் நரசிம்மர், பரசுராமர், பலராமர் இம்மூன்று அவதாரங்களும் கோபத்தின் வடிவம். ஆனால் பக்தர்களால் அதிகம் விரும்பப்படுபவர் நரசிம்மர். கோப மூர்த்தியாக இருந்தாலும் பாப விமோசனம் தருவார் என்பதே காரணம்.