கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1195 days ago
கோவை : கோவை கொடிசியா, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வைகாசி தமிழ் மாத பிறப்பு, மற்றும் ஏகாதசி தினமான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.