உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொம்பு இல்லாத நந்தி

கொம்பு இல்லாத நந்தி

விருதுநகர் மாவட்டம் சொக்கன் நாதன் புத்துாரில் கல்யாணியாண்டி அய்யனார், தவநந்தீஸ்வரர் கோயில் அருகருகே உள்ளது. இக்கோயிலில் உள்ள நந்திக்கு கொம்புகளும் காதுகளும் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !