தாயை வணங்குகள்
ADDED :928 days ago
* மாத்ரு தேவோ பவ
* அன்னை நீ அப்பன் நீ
* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
* தாயிற்சிறந்த கோயிலுமில்லை
இவை தாயைப் போற்றும் புகழ் பெற்ற வாக்கியங்கள். ஒருவர் ஆறுமுறை உலகை வருவதைக் காட்டிலும், கங்கையில் ஆயிரம் முறை குளிப்பதை காட்டிலும் ஒரு முறை மட்டும் தாயை உள்ளத்தால் வணங்குவது நல்லது.