உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குணத்தை பாருங்கள்

குணத்தை பாருங்கள்

* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   
* மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன.
* நீண்ட நேரம் உறங்க விரும்பாதீர்கள்.
* எண்ணங்களை பொறுத்தே அதிசயங்கள் நிகழ்கின்றன.
* கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் கிடைக்கும்.
* ஆண்டவர் பெரிய செயல்களை எளிதாக செய்வார்.
* பிறரிடம் இரக்கம் கொண்டால் உங்கள் வாழ்வு செழிக்கும்.
– பொன்மொழிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !