கடவுளுக்கு நிகராக தாயைப்போற்றுவது ஏன்?
ADDED :980 days ago
கடவுள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் வரஎண்ணினாராம். அதற்காகவே தாய் வடிவம் ஏற்றுகொண்டதாகச் சொல்வர். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்க்குஈடு இணை ஏதுமில்லை. சந்நியாசம் ஏற்றாலும் தாய்ப்பாசத்தை விடுவதில்லை.
‘அவளை இனி எப்பிறப்பில் காண்பேன் இனி’ என்றுகதறுகிறார் பட்டினத்து சுவாமிகள்.