நவக்கிரக கோயில்களுக்கு பரிகாரம் செய்வதாக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டுமா?
ADDED :883 days ago
நவக்கிரக கோயில்கள் அனைத்திலும்பிரதானமாக கருவறையில் சிவபெருமானே இருக்கிறார். நவக்கிரகங்கள் பரிவாரதேவதையாக பிரகாரத்தில் மட்டுமே இருக்கின்றன. தீமை மட்டுமில்லாமல் ஒருவனுக்கு நன்மை செய்வதும் கிரகங்களே. கடவுளின்அடியவர்களான நவக்கிரகங்களை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம்.