உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து பூஜை செய்யக்கூடாதா! ஏன்?

துளசிமாடத்தில் உள்ள இலையைப் பறித்து பூஜை செய்யக்கூடாதா! ஏன்?

ஆம்! இதனைலட்சுமியின் அம்சமாக கருத வேண்டும். மாடத்தில் உள்ள செடியை ‘துளசிமாதா’ என்பர். இந்த இலையை லட்சுமி தாயாராக கருதி, விளக்கு ஏற்றி துளசி ஸ்தோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். இளம் பெண்கள் வெள்ளியன்றுவழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !