வைகாசி வெள்ளி; வடமலை நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :875 days ago
போடி: போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் பெற்றனர்.