உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்; போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்; போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்று வழிபட மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், கோவிலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !