கல்யாண விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1214 days ago
கோவை: ராம் நகர் ராமர் கோவில் வீதியில் உள்ள கல்யாண விநாயகர் கோவிலில் வசகாசி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.