ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேக ஹோமம் பூஜை
ADDED :1215 days ago
கோவை ; மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கம் மற்றும் ஐயப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான இரண்டாம் நாள் பூஜையில் மகா கணபதி ஹோமம், உச்ச பூஜை, திலக ஹோமம் பூஜை ஆகியன நடந்தன .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.